மஜக தலைமையக நியமன அறிவிப்பு! புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்


மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளராக,

T. ஷாஜுதீன்
வடக்குத் தெரு, கோட்டைப்பட்டினம்
அலைபேசி; 8608144062

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
10-10-2020